Map Graph

திருவல்லிக்கேணி லெப்பை ஜமாத்து மசூதி

சென்னையில் உள்ள பள்ளிவாசல்

திருவல்லிக்கேணி லெப்பை ஜமாத்து மசூதி என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மல்லன் பொன்னப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஒரு பழைய மசூதி ஆகும். 1889 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பெரிய சீரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

Read article